📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 24, 2026 08:02 AM

ABP Nadu Top 10, 24 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 24 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 24 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 24 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 23 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 23 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 23 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை ரயில் பாதைக்கு ரூ.2,241 கோடி நிதி ஒதுக்கீடு!

சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையேயான இரட்டை வழி ரயில் வழித்தடம் அமைப்பதற்கு ரூ.2,241.67 கோடியை மத்திய ரயில்வே துறை தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு அளித்து உத்தரவு Read More

2011 சுனாமியில் காணாமல் போன மனைவி.. 15 ஆண்டுகளாக கடலில் தேடி வரும் கணவர்!

2011 சுனாமியில் மாயமான மனைவியை கடந்த 15 ஆண்டுகளாக யசுவோ தகமாட்சு என்பவர் கடலுக்குள் தேடி வரும் சம்பவம் கேட்போர் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது Read More

கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?

கமல்ஹாசன் மண்டாடி படத்தை பார்த்து சூரியை பாராட்டியுள்ளார். படக்குழுவினரிடம் தனது பாராட்டை தெரிவித்த கமல், படத்தை ரசித்ததாக கூறியுள்ளார். Read More

மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு

ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் Read More

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். Read More

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

LIVE | Kerala Lottery Result Today (23.09.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; புதன்கிழமை யாருக்கு அதிர்ஷ்டம்?

Kerala Lottery Result (September 23, 2026): கேரள மாநில லாட்டரித் துறையின் தனலட்சுமி லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.23) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி