📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 30, 2026 01:01 PM

ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 29 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

மெட்ராஸ் முதலை வங்கிக்கு 50வது ஆண்டு: 22 மாநிலங்களில் 15,000 கி.மீ. விழிப்புணர்வு பயணம்

சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, (ஆகஸ்ட் 28, 2026) 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது Read More

8 மணி நேரம் டைம்... 7 மணி 15 நிமிடத்தில் முடிஞ்ச வேலை! இணையத்தை கலக்கும் ரயில்வே வீடியோ!

Ahmedabad Railway Subway: ரயில் தண்டவாளத்தின் கீழ் 8 மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து சாதனை: ரயில்வே நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More

பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்

Nepal Flood Survival: நேபாள வெள்ள பாதிப்புகளிலிருந்து உயிர் பிழைத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி, தாங்கள் எதிர்கொண்ட அசாதாரணமான சூழலை பொதுவெளியில் பகிர்ந்துள்ளார் Read More

கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்

கவின் நயன்தாரா நடிப்பில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள ஹாய் திரைப்படத்தின் முழு விமர்சனம் Read More

ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்

அர்ஜூன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்துள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் விமர்சனம் Read More

Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி

இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

Gold and silver rate today :தங்கம் வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! ஒரு சவரனுக்கு ரூ.2,360 சரிந்தது- மிஸ் பண்ணாதீங்க- விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நிலையற்ற தன்மையாக 4 நாட்கள் அதிகரித்தால் 2 நாட்கள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாளில் தங்கத்தின் விலையானது அதிரடியாக சரிந்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி