Politics
September 01, 2026 11:04 PM
அம்பேத்கரை தன்னுடைய தலைவர் என்று போற்றியவர் பெரியார்
அம்பேத்கரை தன்னுடைய தலைவர் என்று போற்றியவர் பெரியார் என்று வன்னியரசு தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டப்பேரவையில் கடந்த 28.8.2026 அன்று சமூக நீதித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு விடையளித்து நான் உரையாற்றியபோது, திண்டிவனம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றிக்கு பாடாற்றிய திமுக உள்ளிட்ட தோழமை கட்சியினருக்கு நன்றி கூறினேன்.
அரசியல் ஆசான் திருமாவளவன்
உதயநிதிக்கு நன்றி
கரிசனம் வந்துவிட்டது?..
தந்தை பெரியார்
கொள்கை உறவு
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. (அழுக்காறாமை)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics