📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 16, 2026 05:03 PM

சென்னையில் சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு

சென்னையில் சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு

சென்னையில் சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் உயிரிழப்பு

சென்னை: சுதந்திர தின விழாவில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த காவலர் தர்மராஜ்(56) மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.