📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 09:03 AM

சிறுகனூர் பகுதியில் இன்று மின்தடை

சிறுகனூர் பகுதியில் இன்று மின்தடை

திருச்சி, செப்.9: திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (செப்.9) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதால், சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், சீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே.பார்க், ரெட்டிமாங்குடி பி.கே.அகரம். கொளக்குடி கண்ணாக்குடி, குமுளூர் மற்றும் தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.