📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 02, 2026 12:04 PM

சட்டசபையில் இன்று... கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

சட்டசபையில் இன்று... கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்.

விவாதத்துக்கு பதில் அளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை துறை அமைச்சர் கமலி ஆகியோர், துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.