📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 02:04 PM

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

சென்னை: சட்டப்பேரவையில் தங்களை பேசவிடல்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். பேசவிடு... பேசவிடு என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து விவாதிக்க திமுக கோரிக்கை. கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை தங்கம் தென்னரசு என்று குற்றசாட்டியுள்ளார்.