📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 09, 2026 11:03 PM

CJP போராட்டம் எதிரொலி: டெல்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!

CJP போராட்டம் எதிரொலி: டெல்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!

CJP போராட்டம் எதிரொலி: டெல்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!

டெல்லி; CJP போராட்டம் எதிரொலியால் டெல்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. டெல்லியின் ஜன்பத் - கர்த்தவ்யா பாதை பகுதியைச் சுற்றி 4 கி.மீ. சுற்றளவில் மொபைல் இணைய சேவைகள் இன்றிரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி (அக்.10) வரை முடக்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.