Politics
August 28, 2026 02:03 PM
இஸ்லாமிய சமூகத்துக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர்: மெய்யநாதன் புகழாரம்
இஸ்லாமிய சமூகத்துக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர்: மெய்யநாதன் புகழாரம்
சென்னை: இஸ்லாமிய சமூகத்துக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர் என்று திமுக முன்னாள் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வெறும் 30 நாட்களில் பள்ளி வாசல், தேவாலயம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதையும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததையும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
Politics