Latest News
August 29, 2026 10:03 PM
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு...
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு...
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 11,321 கனஅடியாக உயர்ந்துள்ளது. கபினி அணையில் நீர் திறப்பு வினாடிக்கு புதிய 6,100 கனஅடியாக இருந்த நிலையில் 6,600 கனஅடியாக உயர்ந்துள்ளது. கேஆர்எஸ் அணையில் வினாடிக்கு 2,498 கனஅடியாக இருந்த நீர் திறப்பு 4,712 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Latest News