Business
September 12, 2026 07:34 AM
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஏறி இறங்கும் தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 14,255 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து 1,14,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி
தொடர்புடைய செய்திகள்
Business