Tamil Nadu
August 28, 2026 05:04 AM
நாங்கள் கொடுத்த 2 உரிமை மீறல் பிரச்சனையின் நிலை என்ன? : எ.வ.வேலு கேள்வி
நாங்கள் கொடுத்த 2 உரிமை மீறல் பிரச்சனையின் நிலை என்ன? : எ.வ.வேலு கேள்வி
சென்னை: நாங்கள் கொடுத்த 2 உரிமை மீறல் பிரச்சனையின் நிலை என்ன? என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வியெழுப்பியுள்ளார். அவை உரிமை மீறல் விவகாரம் குறித்து உடனே அவையிலேயே ஆய்வு செய்ய வேண்டும். அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படும் பதிவுகள் வெளியில் மீண்டும் வீடியோவாக வருகிறதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu