Latest News
September 25, 2026 11:04 AM
பள்ளிக்குள் மாணவிக்கு பா*யல் தொல்லை: பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்!
பள்ளிக்குள் மாணவிக்கு பா*யல் தொல்லை: பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்!
வண்டலூர் அருகே பள்ளிக்குள் புகுந்த மர்மநபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்காததுடன், பள்ளியில் காவலாளி நியமிக்கப்படவில்லை எனக் கூறி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News