📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 09:04 PM

புதிய சட்டமன்ற கட்டடத்தை கட்ட வேண்டும்: தமிமுன் அன்சாரி

புதிய சட்டமன்ற கட்டடத்தை கட்ட வேண்டும்: தமிமுன் அன்சாரி

புதிய சட்டமன்ற கட்டடத்தை கட்ட வேண்டும்: தமிமுன் அன்சாரி

சென்னை: ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக இருக்கலாம், ஆனால் வெற்றி பெறுவது மக்களின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும். புதிய சட்டமன்ற கட்டடத்தை கட்ட வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தவெக அரசு அனுமதி மறுக்க வேண்டும். திமுக ஆட்சியில் திட்டத்துக்கு அனுமதி வழங்காத முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரவையில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்தார்.