Latest News
August 06, 2026 06:33 PM
திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album
திண்டுக்கல்: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Photo Album
மூன்று அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, திண்டுக்கல்லில் அரசு செவிலியர்கள் கறுப்பு பேட்ச் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News