📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 15, 2026 01:03 PM

வார இறுதி நாளில் தங்கம் விலை சற்று அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.160 உயர்வு

வார இறுதி நாளில் தங்கம் விலை சற்று அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13) ஆபரண தங்கம், கிராம் 14,220 ரூபாய்க்கும், சவரன், 1,13,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று மாலை தங்கம் கிராமுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 1,13,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு, 160 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்திருந்தன.

இன்றைய நிலவரம்

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்