Tamil Nadu
September 30, 2026 11:04 PM
வீரமணி போக்சோ வழக்கு விசாரணையில் இருந்து விசாரணை அதிகாரி விலகல்..?
வீரமணி போக்சோ வழக்கு விசாரணையில் இருந்து விசாரணை அதிகாரி விலகல்..?
சென்னை: வீரமணி போக்சோ வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி.யில் இருந்து விடுவிக்க கோரி துணை ஆணையர் கீதாஞ்சலி குழுவில் உள்ள கூடுதல் ஆணையர் தேன்மொழி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையராக கீதாஞ்சலி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu