📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 25, 2026 11:30 AM

பள்ளிகள் திறக்கும் தேதி: ஜூன் 1 வேண்டாம், 2வது வாரத்திற்கு தள்ளிப் போட தமிழக சங்கங்கள் கோரிக்கை

பள்ளிகள் திறக்கும் தேதி: ஜூன் 1 வேண்டாம், 2வது வாரத்திற்கு தள்ளிப் போட தமிழக சங்கங்கள் கோரிக்கை

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் சென்று வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது. வீடுகளிலும் அதிகப்படியான புழுக்கம் காரணமாக மின் விசிறிகள், கூலர்கள், ஏசிகள் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இருக்கின்றன. ஒருபுறம் மின்சாரத் தேவை புதிய உச்சம் தொட்டுக் கொண்டிருக்கையில், மறுபுறம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.