பவர் கட் அலர்ட்! நாளை (ஜூன் 16) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு லிஸ்ட்
பவர் கட் அலர்ட்! நாளை (ஜூன் 16) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு லிஸ்ட்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜூன் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: பூரணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம். கோவை வடக்கு: குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, சேங்காலிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்.
கோவை தெற்கு: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர். கடலூர்: சிற்றரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம், தொழுதூர், பட்டக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநத்தம், லக்கூர், இடைச்செருவாய், எம் பாரூர் ,எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, கொர்ணாப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்காடம்பேட்டை. சென்னை மேற்கு: சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம், ஆவின் பால் டைரி சாலை, யாதவா தெரு, இபி சாலை, பிராமின் சாலை, கச்சினகுப்பம், பஜனை கோயில் தெரு, பட்டரவாக்கம், சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம் (1-19வது தெரு), மங்களபுரம், கோச்சார் அடுக்குமாடி குடியிருப்பு, பிராமின் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, ரயில்வே ஸ்டேஷன் சாலை, டாஸ் இண்டல்ட் எஸ்டேட், ஆவின் பால் பண்ணை சாலை.
கரூர்: புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகள், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குழுத்தேரி, இடைப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி. தர்மபுரி: வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, எர்ரணஹள்ளி, கொல்லஹள்ளி, சொத்தண்டஹள்ளி, எண்டம்பட்டி, கொளசனஹள்ளி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், போரத்தூர். நாகப்பட்டினம்: கொட்டாரகுடி, பூதங்குடி, நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, மரைக்காஞ்சாவடி, வால்மங்கலம், பனங்குடி, மருங்கூர், CWSS. தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகர்ப்புறம்.
திருச்சி மெட்ரோ: தஞ்சை சாலை, மகாலட்சுமி நகர், வடக்கு தாரணநல்லூர், மரியம் தெரு, வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அண்ணாநகர் 1-6 குறுக்கு, இருதய புரம், வரகனேரி, குளுமி கரை, நடுத்தெரு, அக்ரஹாரம், தோப்பு தெரு, அண்ணாமலிபுரம், தென்னூர் உயர் சாலை, தில்லை நகர், சாஸ்திரி சாலை, அண்ணாமலை நகர், அண்ணா நகர், மதுரை சாலை, சப் ஜெயில் சாலை, நடுக்குஜிலி தெரு, பிக் பஜார், சந்து கடை, டைமண்ட் பஜார், அலிமல் தெரு, கிழத்தார் தெரு, பக்காலி தெரு, புது ரெட்டி தெரு. திண்டுக்கல்: எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டனாம்பட்டி, நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி.
விழுப்புரம்: வளவனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்கபாளையம், கல்லாப்பட்டு, மேல்பதி, குருமன்கோட்டை, எரிச்சனம்பாளையம், அர்பிச்சம்பாளையம், புதுப்பாளையம், காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், அ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர், கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கொங்கரம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நாவம்மாள் காப்பேரி, நவம்மாள் மருதூர், சேசங்கனூர், பொன்னக்குப்பம், கோண்டூர், மண்டகப்பட்டு, கொத்தம்பாக்கம், பெரியபாபுசமுத்திரம், கொண்டி, அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர்.
உடுமலைப்பேட்டை: கோமங்கலப்புதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே.சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி. திருவண்ணாமலை: மழையூர், கடம்பை, கனகம்பூண்டி, வயலூர், தாவணி. புதுக்கோட்டை: அன்னப்பண்ணை பகுதி முழுவதும், புதுக்கோட்டை நகர் பகுதி, அன்னவாசல் பகுதி முழுவதும், சிப்காட் பகுதி முழுவதும். பெரம்பலூர்: தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், இண்டஸ்ட்ரியல், செட்டிகுளம் வாட்டர்வொர்க்ஸ் ஃபீடர், அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, தழுதலை, நெய்குப்பை, உடும்பியம்.