📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 29, 2026 09:30 PM

16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை ஆகிய 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.