📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 24, 2026 01:30 PM

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2

இந்தியப் பங்குச் சந்தைகள்
தொடா்ந்து 2

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு</p> <p class="mb-4 leading-relaxed">அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து மத்திய கிழக்கில் போா் பதற்றம் தணிந்ததையடுத்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.