Tamil Nadu
September 09, 2026 12:03 AM
+2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்த நெல்லை நீதிமன்றம்
நெல்லையில் 2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சின்ன குட்டி என்பவருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 2022இல் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முருகேசன் என்பவருக்கு 20 ஆண்டுகளும் முனீஸ்வரன் என்பவருக்கு 13 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu