Business
June 25, 2026 12:06 PM
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,680 ரூபாய் சரிந்து, ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13,140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 23) ஆபரண தங்கம் கிராம், 13,560 ரூபாய்க்கும், சவரன், 1,08,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
இன்றைய நிலவரம்
வெள்ளியும் சரிவு
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
தொடர்புடைய செய்திகள்
Business