Business
May 24, 2026 10:30 PM
கடந்த 2025
கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு</p> <p class="mb-4 leading-relaxed">நாட்டின் நிலக்கரி தேவையில் 80 சதவீதத்தைப் பூா்த்தி செய்யும் பொதுத் துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’, கடந்த 2025-26 நிதியாண்டில் 76.81 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Business