📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 08:32 PM

மத்திய பட்ஜெட் 2026: சுகாதார துறைக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

மத்திய பட்ஜெட் 2026: சுகாதார துறைக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

மத்திய பட்ஜெட் 2026: சுகாதார துறைக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான 17 மருந்துகளின் மீதான சுங்க வரி (Customs Duty) குறைக்கப்பட்டுள்ளது.

Published : February 1, 2026 at 5:11 PM IST

புதுடெல்லி: சுகாதாரம் மற்றும் குடும்பநலத்தின் வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 - 27ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் ஆகும். இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சியில் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இம்முறை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ரூ. 1,06,530.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட சுமார் 10% அதிகப்படியான ஒதுக்கீடாகும். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஒட்டு மொத்தமாக 194 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திற்கான அறிவிப்புகள்

இதையும் படிங்க:

பட்ஜெட் 2026: இந்தியாவை உயிர் மருந்து உற்பத்தி மையமாக மாற்றும் 'பயோபார்மா சக்தி திட்டம்' - மற்ற மருந்துகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

மத்திய பட்ஜெட் 2026: இந்த ஆண்டு காஞ்சிபுரம் பட்டு புடவையில் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட் 2026: பொதிகை மலையில் ட்ரெக்கிங் வசதி - வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய பட்ஜெட் 2026: பாதுகாப்பு துறைக்கு ரூ.7.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

மத்திய பட்ஜெட் 2026: MSME வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!

சென்னை - ஹைதராபாத், சென்னை - பெங்களூர் இடையே அதிவேக ரயில் பாதை: பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு

பட்ஜெட் 2026: 1 ரூபாயில் மத்திய அரசின் வரவும், செலவும்...