Tamil Nadu
July 27, 2026 05:32 PM
ஆக., 02 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: இன்று முதல் ஆக., 02 வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகி உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இன்று( ஜூலை 27)
நாளை ( ஜூலை 28)மற்றும் நாளை மறுநாள்( ஜூலை 29)
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu