📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 11, 2026 03:04 PM

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 14,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம், கிராம் 13,965 ரூபாய்க்கும், சவரன் 1,11,720 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

வெள்ளியும் அதிகரிப்பு

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

சிறப்பு வீடியோ!

இன்றைய தங்கம் விலை நிலவரங்களை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

தினமலர் பிரத்தேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்