ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன்பே அரசியலில் களமிறங்கி தேர்தலில் வென்ற அமிதாப் பச்சன், போஃபர்ஸ் சர்ச்சையால் இரண்டு ஆண்டுகளில் பதவி விலகினார். Read More
ABP Nadu Top 10, 13 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஒரு அவசரத் தேவை ஏற்பட்டால் 75% வரையிலான பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஎஃப் பணமே ஓய்வுகால பாதுகாப்பை உறுதி செய்ய தான் பிடித்தம் செய்யப்படுகிறது Read More
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் புனையப்பட்டவை மற்றும் பொய்யானவை என பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ஐ.எஸ்.பி.ஆர் நிராகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கானின் கட்சி வீதிகளில் இறங்கப்போவதாக எச்சரித்துள்ளது. Read More
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அன் சன்ஸ் மற்றும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மகுடம் நாளை வெளியாகிறது. Read More
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
துருவ் விக்ரமுடன் காதலித்தபோது அனுபமா வெளியிட்ட பதிவுகளை சுட்டிக்காட்டி, தற்போது அவரது பேச்சை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். Read More
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Gold and silver rate today : தங்கம் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி