📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 21, 2026 07:31 AM

ABP Nadu Top 10, 21 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 21 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 21 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 21 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 19 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 18 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?

Cockroach Janta Party delhi protest : டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக நடைபெற்று வரும் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தடியடியும், கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டுள்ளதால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்திற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம்.. Read More

Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்

உக்ரைனில், வர்த்தகக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டதையும், அதனால் அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தையும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. தாக்கப்பட்ட கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட 17 மாலுமிகள் இருந்தனர். Read More

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் மீது வட இந்தியாவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More

விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?

முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' ஜூலை 23-ல் வெளியாகும் நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் வெற்றி வேண்டி தவெகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை

தஞ்சாவூர் உரப்பு அடையை பாரம்பரிய முறைப்படி "வெல்லம் மற்றும் கெட்டி வெண்ணெய்" தொட்டுச் சாப்பிடுவது ஆகச்சிறந்த சுவையைத் தரும். அடையின் காரத்திற்கும், வெல்லத்தின் இனிப்பிற்கும், வெண்ணெய்யின் மென்மை. Read More

Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி

Ford Motor Company : ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், ஃபோர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி