📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 25, 2026 07:01 AM

ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 25 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 25 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 24 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 24 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 23 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Actor Devan: பாஜகவில் இருந்து விலகல்.. விஜயுடன் இணையும் தேவன்.. கேரளாவில் கால் பதிக்கும் தவெக!

2024-2025 காலகட்டத்தில், இந்தக் கட்சியை விட்டு விலகுவது பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். பாஜகவில் தொடர்ந்தால், ஒரு அரசியல்வாதியாக எனது லட்சியம் நிறைவேறாது என்று நினைத்தேன் என தேவன் கூறியுள்ளார். Read More

Jaishankar Met Putin: மாஸ்கோவில் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; மோடியின் தனிப்பட்ட செய்தியை வழங்கினார்

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து, பிரதமர் மோடியின் செய்தியை தெரிவித்தார். மேலும், வர்த்தகம், எரிசக்தி மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தார். Read More

"ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை எழுதியது வாலி இல்லையா? 42 ஆண்டுகளுக்கு பின்பு வெளிவந்த உண்மை

வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பிடித்த ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் உருவானது எப்படி? என்பதை இயக்குனர் சுந்தர்ராஜன் பகிர்ந்துள்ளார். Read More

சண்டை சீன் வைக்கச் சொன்ன மோகன்.. தக்லைஃப் செய்த டைரக்டர் சுந்தர்ராஜன் - நடந்தது என்ன?

பிரபல நடிகர் மோகன் சண்டைக்காட்சி வைக்கக்கோரி கேட்டதற்கு இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அளித்த சுவாரஸ்ய பதிலை கீழே காணலாம். Read More

National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு

Indian National Car Racing Championship : இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி முதல் சுற்று செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெறுகிறது. Read More

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. Read More

Kitchen Tips: மழைக்காலத்தில் அரிசியில் அதிகரிக்கும் வண்டுகள்... வராமல் தடுப்பது எப்படி?

அரிசிப் பாத்திரத்தை அடிக்கடி திறப்பது அதில் ஈரப்பதத்தை உருவாக்கி பூச்சிகளும் புழுக்களும் வளர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் அரிசிப் பாத்திரத்தின் மூடி இறுக்கமாக இருக்க வேண்டும். Read More

Gold and silver rate today : மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரத்தின் சவரனுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி