📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 30, 2026 12:31 PM

ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 30 July 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 30 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!

முதல்வர் விஜய் அறிமுகப்படுத்திய போட்டி டெண்டர் முறையால் சென்னை மாநகராட்சியில் ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சமானது எப்படி? முழு விவரம். Read More

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில் எங்கள் சட்டக் குழு ஈடுபட்டுள்ளது - கர்நாடகா. Read More

US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் பகுதியில் எச்சரிக்கையை மீறிய மூன்று எண்ணெய்க் கப்பல்களை தடுத்து நிறுத்தியதாக ஈரான் கூறியுள்ளது. Read More

Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?

Ramayana Trailer: இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்ததா? என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

மார்வெல் திரையுலகின் பிரபலமான ஸ்பைடர்மேன் படத்தின் ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியூ டே படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?

புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

தரையில் அமர்ந்து உணவருந்தும்போது உணவை மெதுவாகவும் கவனத்துடனும் சாப்பிடும் பழக்கம் உருவாகும். இது தேவைக்கு அதிகமாக உண்பதைத் தவிர்க்கவும், நிறைவு உணர்வை சரியான நேரத்தில் உணரவும் உதவக்கூடும். Read More

Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் பல மாற்றங்களை சந்தித்தது அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி