ABP Nadu Top 10, 31 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10, 31 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 31 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
APSRTC: பஸ் ஸ்டாப் கூட போக வேண்டாம்.. வீடு தேடி வரும் அரசு பேருந்துகள்.. சூப்பரான திட்டம் அறிவிப்பு!
முதலில் விஜயவாடாவிலும், பின்னர் மாநிலம் முழுவதுலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் இதில் பயனடைவார்கள். Read More
Nepal Flood: பெருவெள்ளம்..! ஒற்றை ஆளாய் 1,643 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர் - மரணத்தின் அருகே நடந்தது என்ன?
Nepal Flood Rescue: நேபாளம் பெருவெள்ளத்திற்கு மத்தியில் ஒற்றை ஆளாய் ஆயிரத்து 643 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. Read More
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
இயக்குனர் பாண்டியராஜனுக்கும், அவரது குடும்பத்திற்கும் தான் என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளதாக நடிகை சீதா தெரிவித்துள்ளார். Read More
GV Prakash Kumar: விஜய் மீது கடுப்பான ஜி.வி.பிரகாஷ்.. நடிக்க வரும்போன் முன் நடந்த ஷாக் சம்பவம்!
விஜயுடன் இருக்கும்போது ஜாலியாக இருக்கும். நாங்கள் நிறைய நேரம் செலவிட்டுள்ளோம். நான் மீண்டும் விஜயுடன் தெறி படத்தில் வேலைப் பார்த்தேன் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். Read More
Novak Djokovic:G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி
Novak Djokovic US Open: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்ற நோவக் ஜோகோவிச் ஆடுகளத்திலேயே கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
Great indian cricket festival: வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி
இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சீசனில், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு இருதரப்பு தொடர்களை ஜியோஸ்டார் அறிவித்துள்ளது Read More
Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியில் குறைந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளும் அதிரடியாக சரிந்துள்ளது. இன்றைய விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம். Read More
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி