📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 09:30 AM

ABP Nadu Top 10, 6 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 6 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 6 August 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 6 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 5 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 4 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் ஆக., 16 மாலை திறக்கப்படுகிறது. ஆக., 21 வரை பூஜைகள் நடைபெறும். அதன் பின் ஆக., 24- மாலை நடை திறந்து 28- வரை திருவோண பூஜைகள் நடக்கும். Read More

Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால், போரை தொடர விரும்பாத ட்ரம்ப், எப்படியாவது ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. Read More

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

மாணவர்கள் தங்களது தாய்மொழியான தமிழ் தெரியவில்லை என்று கூறுவது பெருமையல்ல, அவமானம் என்று நடிகர் தனுஷ் அறிவுரை கூறியுள்ளார். Read More

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு

குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப முடிவுகள், பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது குறித்து சூர்யா–ஜோதிகா மனம் திறந்த பேட்டி. Read More

Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!

காமன்வெல்த் போட்டிக்காக ஜூலை 1 ஆம் தேதிதான் மீண்டும் ஜெய்ஸ்மின் லம்போரியா பயிற்சியை தொடங்கினார். நோய் பாதிப்பால் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்த அவருக்கு பயிற்சியாளர்கள், உளவியலாளர் ஆதரவாக இருந்தனர். Read More

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!

தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!

வாழை இலைக்கு இயல்பாகவே பாக்டீரியா எதிர்ப்புத் திறன் உண்டு. உணவில் இருக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும் திறன் இதற்கு இருக்கிறது. Read More

Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?

தங்கத்தின் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்த நிலையில், மாலையிலும் கணிசமாக விலை உயர்ந்து, ஒரே நாளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலையை பார்க்கலாம். Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி