📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 17, 2026 08:34 AM

அதிரடியாக சரிந்த தங்கத்தின் விலை, மாறாத வெள்ளி விலை

அதிரடியாக சரிந்த தங்கத்தின் விலை, மாறாத வெள்ளி விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை மாறாமல் உள்ளது. ஈரான் அமெரிக்கா போர் பதட்டம் தணியும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜூலை 16ம் தேதியான இன்று ஒரு சரவன் தங்கத்தின் விலை ரூ. 240 குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை நிலவரம் ஆபரணம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 13,150 ஆக உள்ளது. 1 பவுன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 சரிந்து ரூ. 1,05,200 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை நிலவரம்முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 சரிந்து ரூ. 14,345 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,14,760 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நிலவரம்தங்கத்தின் விலை சரிந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 2,40,000 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.