Tamil Nadu
July 26, 2026 08:30 PM
அடக்கப்படும் ஆதிக்கம்: டாஸ்மாக் பார் விதிகளில் அதிரடி மாற்றம் | TASMAC Bar Relaxation | Tamil Nadu L
தமிழகத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் பார்களுக்கான பழைய உரிமக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. புதிய டெண்டர் விதிமுறைகளை இறுதி செய்யும் வரை, பார்களின் இயக்கம் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பார் அமைப்பதற்கான விதிகளை தளர்த்தி டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிடRead more >>
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu