Tamil Nadu
May 23, 2026 08:00 PM
கோவை அருகே மானை துரத்திய நாய்கள்
கோவை மாவட்டம் பனிமடையை ஒட்டிய வனப்பகுதியில் புள்ளிமான் ஒன்று தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டிக்கு வந்துள்ளது. அதனைக் கண்ட நாய்கள் சில மானை சூழ்ந்துகொண்டு கடிக்க முயன்றன. தப்பியோடிய மானை நாய்கள் துரத்திச் செல்லும் சிசிடி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிறது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu