Tamil Nadu
July 31, 2026 11:33 AM
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 54 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 73.60 அடியாகவும், நீர்
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 54 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 73.60 அடியாகவும், நீர் இருப்பு 35.873 டி.எம்.சி. ஆகவும் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu