📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 15, 2026 12:33 AM

சென்னை: சென்னை கடற்கரை முதல் பூங்கா ரயில் நிலையம் வரை சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்

சென்னை: சென்னை கடற்கரை முதல் பூங்கா ரயில் நிலையம் வரை சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்

சென்னை: சென்னை கடற்கரை முதல் பூங்கா ரயில் நிலையம் வரை சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் ரயில் பூங்கா ரயில் நிலையம் வரை இயக்கம். மீண்டும் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் ரயில் இயக்கப்படுகிறது. கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை பாதிப்பால் பணி முடிந்து வீட்டுக்கு செல்வோர் அவதி. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்