📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 03, 2026 05:01 PM

Chennai News Live Updates: கருணாநிதி பிறந்தநாளில் விஜய் மரியாதை கலந்த வணக்கம்

Chennai News Live Updates: கருணாநிதி பிறந்தநாளில் விஜய் மரியாதை கலந்த வணக்கம்

தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் & கடலூர் N. ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை

சென்னை & திருவண்ணாமலை - ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

மயிலாடுதுறை - P. வெங்கட்ராமன் – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை

திருவள்ளூர்- ரா. குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை

திருநெல்வேலி - நெ. மரிய வில்சன் – நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை

பெரம்பலூர் - ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை

காஞ்சிபுரம் - க. தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை

திருப்பத்தூர் R.V. இரஞ்சித்குமார் – வனத்துறை

செங்கல்பட்டு- த. சரத்குமார் – மனிதவள மேலாண்மைத் துறை

கள்ளக்குறிச்சி - வன்னி அரசு – சமூக நீதித் துறை

ராணிப்பேட்டை - வ. காந்திராஜ் – கூட்டுறவுத் துறை

தருமபுரி & அரியலூர்- ப. ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை

நாகப்பட்டினம்- A.M. ஷாஜகான் – சிறுபான்மையினர் நலத்துறை

தஞ்சாவூர் வினோத் – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

திருச்சி - ரமேஷ் – இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை

கரூர் - சி. விஜயலஷ்மி – பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை

நாமக்கல்- லோகேஷ் தமிழ்செல்வன்- வணிக வரி மற்றும் பத்திரபதிவுத்துறை

திருப்பூர் டாக்டர் K.G. அருண்ராஜ் – மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை

நீலகிரி செ. கமலி – கால்நடைத் துறை

வேலூர் ம. விஜய் பாஸ்கர் – கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை

ஈரோடு K.A. செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

கோவை வே. சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

மதுரை மற்றும் தேனி ஆர். நிர்மல்குமார் – எரிசக்தி மற்றும் சட்டத்துறை

புதுக்கோட்டை - ஜா. முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

சிவகங்கை - டாக்டர் T.K. பிரபு – இயற்கை வளங்கள் துறை

கிருஷ்ணகிரி - S. கீர்த்தனா – தொழில்துறை

விருதுநகர் - கு. ஜெகதீஸ்வரி – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

திருவாரூர் - பெ. விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை

தூத்துக்குடி - ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

இராமநாதபுரம் - பெ. மதன் ராஜா – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

சேலம் - ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத்துறை

கன்னியாகுமரி - செ. ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை

தென்காசி - ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை

திண்டுக்கல்- க. விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை