📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 02, 2026 03:33 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை!!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை!!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n