📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 05, 2026 08:03 AM

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 102

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 102

சனிக்கிழமை (செப்டம்பர் 5) காலை நிலவரப்படி சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது.

அப்பகுதியில் பிஎஸ்ஐ குறியீடு 102ஆகப் பதிவானது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முதல் இதுவரை சிங்கப்பூரின் மூன்று பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற கட்டத்தை எட்டியுள்ளது.

சிங்கப்பூரின் வடக்கு, தெற்குப் பகுதிகளில் பிஎஸ்ஐ குறியீடு தொடர்ந்து நடுத்தர நிலையில் இருந்தது.