Business
July 20, 2026 03:34 PM
சற்று அதிகரித்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
வார தொடக்கமான இன்று, தங்கம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
Business