📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 21, 2026 07:49 PM

ஐபிஓ விலை நிா்ணயத்தில் புதிய மாற்றங்கள்

ஐபிஓ விலை நிா்ணயத்தில் புதிய மாற்றங்கள்

ஐபிஓ விலை நிா்ணயத்தில் புதிய மாற்றங்கள்</p> <p class="mb-4 leading-relaxed">புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிா்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.