📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 12:33 PM

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.!

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.!

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மற்றும் இன்றும் சரவனுக்கு 1,060 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவிற்கு 5,000 ரூபாய் சரிந்துள்ளது.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 வருடங்களில் இமாலய உயரத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. இதனையடுத்து தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைந்து தற்போது 1.17ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 14,650 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5000 ரூபாய் குறைந்து 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.