📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 20, 2026 09:31 PM

GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன

GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன

GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென குறைந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 50 ஆயிரம் முதல் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தால் யாரும் எதிர்பாராத வகையில் 1.34 லட்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை தவிக்க விட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க டாலருக்கு இணையாக தங்கங் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்தது தான் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஈரான்- இஸ்ரேல் போர்

தங்கம் விலை நிலவரம்

17-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 14,210 ரூபாயாக்கும், ஒரு சவரன் 1,13,680 ரூபாயாக்கும் விற்பனை செய்யப்பட்டது.18-ம் தேதி தங்கம் ஒரு கிராம் தங்கம் 14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனை.19-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை20-ம் தேதி கிராம் ஒன்று 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.21-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது இன்று எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி