📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 29, 2026 10:32 AM

Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம்

Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம்

Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய் வைத்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது உயர்ந்தாலும் தங்க நகைகளை வாங்க நகைக்கடைகளில் மக்கள் அதிகளவு கூடி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய திருமணங்களில் தங்க நகைக்கு என தனி இடம் கொடுக்கப்படுகிறது. மேலும் எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தங்க நகைகளை வாங்கியவர்கள் இன்று லட்சாதிபதியாக உள்ளனர்.

எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் பல உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக தங்க நகைகளை முதலீடாக கருதியும் மக்கள் வாங்குகிறார்கள். இதற்கு ஏற்ப கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1.34 லட்சம் என்ற உச்சத்தை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் எட்டி நகைப்பிரியர்களை அலற வைத்தது.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது பல வருடங்களாகவே நிலையற்ற தன்மை இல்லாமல் ஏறி இறங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பங்கு சந்தையில்

ஒரு வாரத்தில் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலையானது அதிரடியாக நேற்று குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 13,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,05,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி