📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 25, 2026 01:30 PM

Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று

Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று

Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் குறைந்த நிலையில், நேற்றும் வாரத்தின் முதல் தங்கம் விலை குறைந்த்து. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்

தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடையே அதிகமாகவே உள்ளது. திருமணங்கள், பிறந்தநாள், தீபாவளி உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அணிவார்கள். இதற்கு செக் வைக்கும் வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்க, அதிகரிக்க அலர்ட்டான மக்கள், தங்களது குழைந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள். இதனால் தங்க நகைகளின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் தினந்தோறும் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறது. அதே நேரம் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திடீரென குறையும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு அதிகரித்து வந்தநிலையில் திடீரென கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அந்த வகையில் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் அதிகளவு தங்கத்தை வாங்கி குவித்தது. இதனால் தங்கத்தின் விலையானது ஜெட் வேகத்தில் உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் கிராமுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. இதற்கு காரணமாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், பிளாக் மார்க்கெட்டில் தங்கத்தை பணம் கொடுத்து வாங்க ஆள் இல்லாத காரணமே தங்கம் விலை குறைய என தெரிவித்துள்ளனர். எனவே தற்போது குறைந்து வரும் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளி விலையானது திடீரென அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்து 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.