📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 23, 2026 11:01 AM

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை-

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை-

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று

தங்கம் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த 4 வருடத்தில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு சவரன் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிரவைத்தது. ஆனால் அடுத்தடுத்த தினங்களில் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. தற்போது ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கடந்த 2 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 108,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 50ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி