📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 04, 2026 11:02 AM

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நேற்று அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், இன்றும் உயர்ந்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியிலும், இந்த வாரம் தொடக்கத்திலும் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நேற்று திடீரென அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் அதிகரித்து 14360 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,14,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளி விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி