📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 04, 2026 09:02 AM

Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!

Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!

Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 4,560 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சரசரவென தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இன்றோ தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 290 ரூபாய் அதிகரித்து 14,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து 1,13,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதே போல இன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி